Loading...
About Us

Welcome to OorPayanam.com

Welcome to OorPayanam.com, your trusted vacation partner for exploring breathtaking destinations across the world.

At OorPayanam, we believe travel is more than visiting new places — it’s about discovering experiences, cultures, and connections that last a lifetime. Our goal is to make every journey seamless, inspiring, and unforgettable.

We Offer a Wide Range of Travel Experiences:

Spiritual Tourisms

Medical Tourism

Rural Tourism

Heritage/Historic Tourism

Scenic Tourism

Literature Tourism

Education Tourism

Business and Industry Tourism

Read More
Explore Tour

Tour Packages

Image
Spiritual Tourism
Details
Image
Medical Tourism
Details
Image
Rural Tourism
Details
Image
Heritage/Historic Tourism
Details
Image
Scenic Tourism
Details
Image
Literature Tourism
Details
Image
Education Tourism
Details
Image
Business and Industry Tourism
Details
Upcoming Tours

பதினெண் சித்தர்களைத் தேடி..

"ஊர் பயணம்" குழு வழங்கும்

"பதினெண் சித்தர்களைத் தேடி" பயணம் -1

என்ற சித்தர் பயண ஆன்மீகச் சுற்றுலா ஜூன் 13,14 தேதிகளில் திட்டமிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான சித்தர்கள் வசித்திருந்தாலும், பதினெண் சித்தர்களில் தஞ்சைப் பகுதியில் உள்ள 9 சித்தர்களை ஆறு மாவட்டங்களில் வணங்கும் முதல் பயணம்.

அடுத்தடுத்து பயணம் -2 , 3 என்று மீதம் உள்ள சித்தர்களின் கோயில்களைப் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்.

சிதம்பரத்தில் தொடங்கி , திருச்சியில் முடியும் இரண்டு நாள் பயணத்தில் நாகையில் ஒரு நாள் இரவு தங்கி பயணிக்கவேண்டும்.

* சித்தர்களை ஆய்வு செய்யும் சுற்றுலா வழிகாட்டி உடன் பயணிப்பார்.
* தரமான வாகனம் (AC) , தங்கும் விடுதி (AC).
* தரமான உணவு , தேநீர், குடிநீர் வழங்கப்படும்.
* சித்தர் விவரக் கையேடு வழங்கப்படும்.

ஆர்வமுள்ள அனைவருக்கும் பகிர்க.. இன்றே பதிவுசெய்வீர்!

👉 It’s a Siddhar spiritual experience

📍 "பதினெண் சித்தர்களைத் தேடி" பயணம் -1
🗓️ June 13– June 14

Website 🌐 www.OorPayanam.com
Email ✉️ [email protected]
Phone 📞 +91 8056041071
WhatsApp 💬 +91 7550042033

Book Now

Past Tours

கண்ணகிப் பாதை". சுற்றுலா

மூன்று நாட்கள்... மறக்க முடியாத சுற்றுலா

பூம்புகாரிலிருந்து - மதுரை - குமுளி கேரளா கண்ணகி கோயிலை நோக்கிய பயணம்..

ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பவுர்ணமி நாளில் திறக்கப்படும் கண்ணகி கோயிலை பார்க்க வாய்ப்பு...